ஆசிரியர்களின் தொலை தூரக்கல்வி பயன்கள் பற்றிய பக்கம்
ஆசிரியர்கள் தொலைதூர கல்வியில் B.ED பயில வாய்ப்பு தரும்
பல்கலைக்கழகங்கள்:
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் - புதுதில்லி
பாரதியார் பல்கலைக்கழகம் -கோவை
பாரதிதாசன் பல்கலைக்கழகம் - திருச்சி
தமிழ் நாடு திறந்க நிலை பல்கலைக்கழகம் - சென்னை
